Sunday, August 17, 2025
27.8 C
Colombo
செய்திகள்உள்நாட்டுIMF விரிவாக்கப்பட்ட நிதி வசதி தொடர்பான விவாதம் அடுத்த வாரம்

IMF விரிவாக்கப்பட்ட நிதி வசதி தொடர்பான விவாதம் அடுத்த வாரம்

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) விரிவாக்கப்பட்ட நிதி வசதி (EFF) தொடர்பான விவாதம் ஏப்ரல் 26, 27 மற்றும் 28 ஆம் திகதிகளில் நாடாளுமன்றத்தில் நடைபெறும் என நாடாளுமன்ற ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இன்று காலை நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற நாடாளுமன்ற அலுவல் குழு கூட்டத்தின் போதே இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

ஏப்ரல் 25 முதல் 28 வரை நாடாளுமன்றம் கூடவுள்ளதுடன், விவாதத்தின் மீதான வாக்கெடுப்பு ஏப்ரல் 28ஆம் திகதி நடைபெறவுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles