Monday, November 18, 2024
31 C
Colombo
செய்திகள்உலகம்கைவிடப்பட்ட விண்கலம் இன்று பூமியில் விழுகிறது

கைவிடப்பட்ட விண்கலம் இன்று பூமியில் விழுகிறது

செயலிழந்த நாசாவின் விண்கலம் ஒன்று இன்று (20) பூமியில் வீழ்ந்து நொறுங்கவுள்ளதாக அமெரிக்க பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.

இந்த விண்கலம் சுமார் 300 கிலோ கிராம் எடை கொண்டது என்றும் கூறப்படுகின்றது.

சூரிய கதிர் வீச்சுகளைக் கண்காணிப்பதற்காக ‘RHESSI’ என்ற குறித்த விண்கலம் 2002 இல் பூமியின் சுற்று வட்டப் பாதைக்கு செலுத்தப்பட்டது.

எனினும் தகவல் தொடர்பு சிக்கல் காரணமாக 2018 இல் விண்கலம் செயலிழக்கம் செய்யப்பட்டது.

இது இவ்வாறிருக்கப் புதன்கிழமை இரவு உக்ரேனிய தலைநகர் கீவ் மீது வானத்தை ஒளிரச் செய்த ஒரு மர்மமான ஒளியொன்று பல்வேறு ஊகங்களை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles