Tuesday, June 30, 2026
27.8 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஇலங்கையின் கடன் மறுசீரமைப்புக்கு ஜப்பான் ஆதரவு

இலங்கையின் கடன் மறுசீரமைப்புக்கு ஜப்பான் ஆதரவு

கடந்த 13ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட இலங்கையின் கடன் மறுசீரமைப்பு வேலைத்திட்டத்திற்கு தொடர்ந்தும் ஆதரவு வழங்குவதாக இலங்கைக்கான ஜப்பான் தூதரகம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

இந்தியா மற்றும் பிரான்ஸுடன் கடன் மறுசீரமைப்பு வேலைத்திட்டத்தை அடைய முடிவது இலங்கைக்கு முக்கியமான காரணியாக அமையும் என அந்த அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles