Thursday, March 26, 2026
31 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகட்டணங்களை உயர்த்தும் அமெரிக்க தூதரகம்

கட்டணங்களை உயர்த்தும் அமெரிக்க தூதரகம்

மே மாதம் 30 ஆம் திகதியிலிருந்து அமுலுக்கு வரும் வகையில், அமெரிக்க வெளியுறவுத்துறையானது குடியேற்றம் அல்லாத விசா ( Non-immigrant ) விண்ணப்பப்படிவ செயலாக்க கட்டணங்களை அதிகரிக்கவுள்ளதாக ஐக்கிய அமெரிக்கத் தூதரகம் அறிவித்துள்ளது.

வருகையாளர் விசா (Tourist Visa), பரிமாற்ற வருகையாளர் விசா (Exchange Visitors Visa) மற்றும் மாணவர் விசா போன்ற விசாக்களுக்கு 160 ஐக்கிய அமெரிக்க டொலர்களிலிருந்து 185 அமெரிக்க டொலர்களாக விண்ணப்ப கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளன.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles