Tuesday, December 23, 2025
23.9 C
Colombo
செய்திகள்உள்நாட்டுரோஸ்வுட் வத்தே சுத்தா கைது

ரோஸ்வுட் வத்தே சுத்தா கைது

ஹொரணை நகரில் பல குற்றச்செயல்கள் மற்றும் திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய ரோஸ்வுட் வத்தே சுத்தா என்பவருடன் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தெரிவித்துள்ளது.

கடந்த 8ஆம் திகதி ஹொரண நகரில் இடம்பெற்ற இசை நிகழ்ச்சியொன்றின்போது பணம் மற்றும் சொத்துக்களை கொள்ளையிடப்பட்டதாகக் கிடைத்த முறைப்பாட்டுக்கமைய நேற்று இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்களிடமிருந்து, திருடப்பட்ட கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் வெளிநாட்டு நாணயங்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles