Thursday, March 26, 2026
31.7 C
Colombo
செய்திகள்உள்நாட்டுநாட்டில் மலேரியா பரவும் அபாயம்

நாட்டில் மலேரியா பரவும் அபாயம்

நாட்டில் மலேரியா பரவும் அபாயம் இருப்பதாக மலேரியா கட்டுப்பாட்டு பிரச்சாரம் தெரிவித்துள்ளது.

மலேரியா பரவும் நாடுகளில் இருந்து இலங்கை வருவோருக்கு குறித்த தொற்று பரவும் அபாயம் உள்ளதாக அதன் பணிப்பாளர் வைத்தியர் சம்பா அளுத்வீர தெரிவித்துள்ளார்.

குறிப்பாக வெளிநாட்டு பணியாளர்கள், இரத்தினக்கல் வியாபாரிகள், அமைதி காக்கும் படையினர் ஆகியோரால் மலேரியா நாட்டில் பரவுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles