Tuesday, December 23, 2025
27.8 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகட்சித் தலைவர்கள் கூட்டம் நாளை

கட்சித் தலைவர்கள் கூட்டம் நாளை

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நாளை (20) கட்சித் தலைவர்கள் கூட்டம் நாடாளுமன்றத்தில் நடைபெறவுள்ளது.

எதிர்வரும் 25ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நாடாளுமன்ற வாரத்திற்கான நிகழ்ச்சி நிரலை தயாரித்தல் உள்ளிட்ட பல விடயங்கள் இங்கு கலந்துரையாடப்படவுள்ளன.

இதேவேளை, பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் அடுத்த வாரம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ அண்மையில் குறிப்பிட்டார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles