Friday, July 4, 2025
26.7 C
Colombo
செய்திகள்உள்நாட்டுதேங்காய் - இளநீர் விலை அதிகரிப்பு

தேங்காய் – இளநீர் விலை அதிகரிப்பு

தற்போதைய வெப்ப காலத்தில் நாட்டின் பல பகுதிகளில் தேங்காய் மற்றும் இளநீர் விலை சடுதியாக உயர்ந்துள்ளது.

கொழும்பின் சில பகுதிகளில் இளநீர் ஒன்று 200 ரூபா வரை அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதேவேளை, பெரிய தேங்காயொன்று 130 முதல் 150 ரூபா வரை விற்பனை செய்யப்படுவதாகவும் கூறப்படுகின்றது.

மேலும் சிறிய அளவிலான தேங்காய் 100 முதல் 120 ரூபா வரை விற்பனை செய்யப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles