Saturday, September 20, 2025
27.8 C
Colombo
செய்திகள்உலகம்உயரமான இடத்திலிருந்து விழுந்து சீன சர்கஸ் கலைஞர் பலி

உயரமான இடத்திலிருந்து விழுந்து சீன சர்கஸ் கலைஞர் பலி

சீன சர்கஸ் கலைஞர் ஒருவர் நிகழ்ச்சியின் போது உயரமான இடத்தில் இருந்து விழுந்து உயிரிழந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

‘சன்’ என்ற பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சர்க்கஸ் நிகழ்ச்சியை நடத்தும் போது அவர் எந்த பாதுகாப்பு உபகரணங்களையும் பயன்படுத்தவில்லை என கூறப்படுகிறது.

விபத்து நடந்த உடனேயே அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாலும் மருத்துவர்களால் அவரது உயிரைக் காப்பாற்ற முடியவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles