Sunday, June 28, 2026
26.7 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகாலி முகத்திடலில் இசை நிகழ்ச்சி – அரசியல் கூட்டங்களுக்கு இனி அனுமதியில்லை

காலி முகத்திடலில் இசை நிகழ்ச்சி – அரசியல் கூட்டங்களுக்கு இனி அனுமதியில்லை

காலி முகத்திடலில் சமய நிகழ்வுகள் தவிர வேறு எந்த நிகழ்வுகளுக்கும் இடமளிக்காதிருக்க அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

அதன்படி, இசை நிகழ்ச்சிகள், அரசியல் கூட்டங்களை காலி முகத்திடலில் நடத்த இடமளிக்கப்படமாட்டாது.

எதிர்வரும் 20 ஆம் திகதிமுதல் இந்த தீர்மானத்தை அமுல்படுத்த அமைச்சரவை அனுமதியளித்துள்ளது.

இந்தநிலையில், பொதுமக்கள் சுதந்திரமாக நேரத்தை செலவிடுவதற்கு மட்டும் காலி முகத்திடல் மைதானத்தை அனுமதிப்பதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles