Monday, June 22, 2026
26.1 C
Colombo
செய்திகள்உலகம்இந்தியாவில் கடும் வெப்பம் காரணமாக 12 பேர் உயிரிழப்பு

இந்தியாவில் கடும் வெப்பம் காரணமாக 12 பேர் உயிரிழப்பு

இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில் கடும் வெப்பம் காரணமாக 12 பேர் உயிரிழந்துள்ளனர்.

திறந்தவெளியில் நடைபெற்ற பரிசளிப்பு விழா ஒன்றில் பங்கேற்ற குழுவினரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மேலும் இருவர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles