Monday, May 26, 2025
27.8 C
Colombo
செய்திகள்வணிகம்தங்க விலையில் வீழ்ச்சி

தங்க விலையில் வீழ்ச்சி

இன்று (17) தங்கத்தின் விலை வீழ்ச்சியடைந்துள்ளதாக தங்க வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதன்படி இன்று 24 கரட் தங்கம் ஒரு பவுன் விலை 181,200 ரூபாவாகும்.

22 கரட் தங்கம் ஒரு பவுன் விலை 166,100 ரூபாவாக பதிவாகியுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles