Tuesday, October 28, 2025
28 C
Colombo
செய்திகள்உலகம்பிறந்தநாள் கொண்டாட்டத்தில் துப்பாக்கிச்சூடு: 4 பேர் பலி

பிறந்தநாள் கொண்டாட்டத்தில் துப்பாக்கிச்சூடு: 4 பேர் பலி

அமெரிக்காவின் அலபாமாவில் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் பலியாகினர்.

மேலும் 28 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

காயமடைந்தவர்களில் பெரும்பாலானோர் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் பங்கேற்ற இளம்பெண்கள் என வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

துப்பாக்கி சூடு நடத்தியவர் குறித்து இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles