Friday, June 12, 2026
28.4 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஇறைச்சிக்காக கடத்தப்பட்ட 3 ஆடுகள் மீட்பு

இறைச்சிக்காக கடத்தப்பட்ட 3 ஆடுகள் மீட்பு

இறைச்சிக்காக கடத்தப்பட்ட மூன்று ஆடுகள் நெல்லியடி பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.

நெல்லியடி பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே நேற்று பிற்பகல் 4:00 மணியளவில் குறித்த மூன்று ஆடுகளும் மீட்கப்பட்டுள்ளன.

இதே வேளை குறித்த ஆடுகள் தொடர்பில் எந்தவித முறைப்பாடுகளும் நெல்லியடி பொலிஸாருக்கு கிடைக்கவில்லை எனவும், ஆடுகளின் உரிமையாளர்கள் தம்முடன் தொடர்பு கொள்ளுமாறும் பொலிஸாரால் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles