Friday, July 4, 2025
26.7 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஇலங்கை மாணவர்களுக்கான புலமைப்பரிசில் திட்டத்தை அறிவித்தது பாகிஸ்தான்

இலங்கை மாணவர்களுக்கான புலமைப்பரிசில் திட்டத்தை அறிவித்தது பாகிஸ்தான்

இலங்கை மாணவர்களுக்கான புலமைப்பரிசில் திட்டத்தை பாகிஸ்தான் அறிவித்துள்ளது.

பாகிஸ்தானின் உயர்கல்வி ஆணைக்குழு இலங்கை மாணவர்களுக்காக முழுமையாகவும் பகுதியளவிலும் நிதியுதவி வழங்குவதாக அறிவித்துள்ளது.

இதன்படி, அல்லாமா முஹம்மது இக்பால் புலமைப்பரிசில் திட்டத்தின் கீழ் முழுமையாகவும், பகுதியளவிலும் நிதியளிக்கப்பட்ட புலமைப்பரிசில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

மேற்கூறிய திட்டத்தின் கீழ், BS.MS மற்றும் PhD நிலைகளில் அனைத்து துறைகளுக்கும் உதவித்தொகை கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, ஆர்வமுள்ளவர்கள் எதிர்வரும் 25ஆம் திகதிக்குள் HEC இணையத்தளம் ஊடாக விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles