Monday, March 16, 2026
25.6 C
Colombo
செய்திகள்உள்நாட்டுசிரேஷ்ட ஊடகவியலாளர் பொன்னையா மாணிக்கவாசகம் காலமானார்

சிரேஷ்ட ஊடகவியலாளர் பொன்னையா மாணிக்கவாசகம் காலமானார்

வவுனியா மண்ணின் சிரேஷ்ட ஊடகவியலாளர் பொன்னையா மாணிக்கவாசகம் ஐயா இயற்கை எய்தினார்.

அவர் இன்று காலை (12) காலமானதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

அவரின் இறுதிக் கிரியை தொடர்பான அறிவிப்பு பின்னர் அறிவிக்கப்படும் என குடும்பத்தினர் குறிப்பிட்டனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles