Saturday, October 11, 2025
30 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமுன்கூட்டியே நேரம் ஒதுக்கியோருக்கு மட்டுமே இன்று சேவை

முன்கூட்டியே நேரம் ஒதுக்கியோருக்கு மட்டுமே இன்று சேவை

வெளிநாட்டு கடவுச்சீட்டைப் பெற்றுக்கொள்வதற்காக, முன்கூட்டியே நேரத்தை ஒதுக்கிக்கொண்ட விண்ணப்பதாரிகளைத் தவிர, வேறு நபர்களுக்கு இன்று (12) சேவை வழங்கப்பட மாட்டாது என குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் அறிவித்துள்ளது.

இன்று நேரத்தை ஒதுக்கிக்கொண்டவர்கள், தங்களது விண்ணப்பங்களை மதியம் 12 மணிக்கு முன்னதாக, தமது திணைக்களத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles