Wednesday, November 26, 2025
24.5 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகான்ஸ்டபிளை தாக்கிய முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் கைது

கான்ஸ்டபிளை தாக்கிய முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் கைது

வத்தளை பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

வத்தளை, எலகந்த சந்தியில் போக்குவரத்து கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் கான்ஸ்டபிளை தாக்கிய சம்பவம் தொடர்பிலேயே அவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பொலிஸ் கான்ஸ்டபிள் காயமடைந்த நிலையில், றாகமை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட நபர் ஹெந்தல, வெலியமுன வீதியில் வசிப்பவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இந்த தாக்குதல் சம்பவம் நேற்றிரவு முன்னெடுக்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles