Thursday, July 3, 2025
28.4 C
Colombo
செய்திகள்உள்நாட்டு4 மாகாணங்களின் பாடசாலைகளுக்கு விடுமுறை

4 மாகாணங்களின் பாடசாலைகளுக்கு விடுமுறை

இன்று (03) முதல் வடக்கு, தென், வடமேல் மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனை கல்வி அமைச்சின் செயலாளர் தெரிவித்தார்.

எனினும் அங்குள்ள அனைத்து பாடசாலை ஊழியர்களும் பாடசாலைக்கு சமூகமளிக்க வேண்டும்.

ஏனைய மாகாணங்களில் தவணைப் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்கள் மாத்திரம் பாடசாலைகளுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles