Tuesday, September 9, 2025
29.5 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகோழி இறைச்சி விலை அதிகரிப்பு

கோழி இறைச்சி விலை அதிகரிப்பு

சந்தையில் கோழி இறைச்சி விலை மேலும் அதிகரிக்கலாம் என அந்த வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

தற்போது கோழி இறைச்சியின் விலை கிலோ 1,350 ரூபாவிற்கு மேல் விற்பனை செய்யப்படுவதாகவும், பண்டிகைக் காலத்தில் கோழி இறைச்சிக்கு தட்டுப்பாடு நிலவுவதால் விலை அதிகரிக்கலாம் எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles