Thursday, December 11, 2025
29.5 C
Colombo
செய்திகள்உள்நாட்டுதேர்தல்கள் ஆணைக்குழு இன்று கூடுகிறது

தேர்தல்கள் ஆணைக்குழு இன்று கூடுகிறது

உள்ளூராட்சி மன்ற தேர்தல் தொடர்பில் தீர்மானம் ஒன்றை எட்டுவதற்காக தேர்தல்கள் ஆணைக்குழு இன்று கூடவுள்ளது.

தேர்தல் தொடர்பில் நேற்றைய தினம் பிரதமர் மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு இடையே விசேட கலந்துரையாடல் இடம்பெற்றது.

இந்த கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சிமன்ற இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர, திட்டமிட்ட வகையில் அன்றைய தினமும் தேர்தலை நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்திருந்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles