Thursday, September 4, 2025
28.4 C
Colombo
செய்திகள்உள்நாட்டுநங்கூரமிட்டிருந்த கப்பலில் ஏறி நாடு தப்ப முயன்ற நால்வர் கைது

நங்கூரமிட்டிருந்த கப்பலில் ஏறி நாடு தப்ப முயன்ற நால்வர் கைது

பனாமா நாட்டுக்கு சொந்தமான கப்பலுக்குள் சட்டவிரோதமான முறையில் நுழைந்து வெளிநாடு செல்ல முயன்ற நால்வர் கப்பல் ஊழியர்களால் அடையாளம் காணப்பட்டதை அடுத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் வேலணை, தொண்டமனாறு மற்றும் அராலி வடக்கு ஆகிய பகுதிகளில் வசிக்கும் 21, 22 மற்றும் 35 வயதுடைய நான்கு பேரே கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்கள் விசாரணைகளின் பின்னர் நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்காக துறைமுக பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக குடிவரவு குடியகல்வு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles