Monday, February 2, 2026
25 C
Colombo
செய்திகள்உலகம்அமெரிக்காவில் வங்கியொன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் ஐவர் பலி

அமெரிக்காவில் வங்கியொன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் ஐவர் பலி

அமெரிக்காவின் கென்டகி மாகாணத்தில் லுயிஸ்வில் நகரில் உள்ள வங்கியொன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும் 8 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பொலிஸார் மேற்கொண்ட பதில் துப்பாக்கிச்சூட்டில் சந்தேக நபர் உயிரிழந்துள்ளார்.

சந்தேக நபர் குறித்த வங்கியின் முன்னாள் ஊழியர் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்த துப்பாக்கிச்சூட்டுக்கான காரணம் தெரியவரவில்லை என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles