Thursday, January 16, 2025
29.1 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஏப்ரல் 25 தேர்தல் நடைபெறாது - ஜானக்க வக்கும்புர

ஏப்ரல் 25 தேர்தல் நடைபெறாது – ஜானக்க வக்கும்புர

உள்ளூராட்சி சபைத் தேர்தல் எதிர்வரும் 25ஆம் திகதி நடைபெறாது என மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் ஜானக்க வக்கும்புர தெரிவித்துள்ளார்.

பிரதமருக்கும் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கும் இடையிலான விசேட சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இராஜாங்க அமைச்சர் இதனை தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles