Sunday, June 8, 2025
31.7 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஇலங்கையின் உணவு பணவீக்கம் வீழ்ச்சி

இலங்கையின் உணவு பணவீக்கம் வீழ்ச்சி

உலக வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள சமீபத்திய அறிக்கையின்படி, உலகில் அதிக உணவுப் பணவீக்கம் உள்ள நாடுகளில் இலங்கை 10வது இடத்திற்கு வீழ்ச்சியடைந்துள்ளது.

கடந்த ஆண்டு செப்டம்பரில், பணவீக்கம் உச்சத்தில் இருந்தபோது, ​​சிம்பாப்வே மற்றும் லெபனானுக்கு அடுத்தபடியாக இலங்கை இருந்தது.

தற்போது, ​​லெபனான் உலகிலேயே அதிக உணவுப் பணவீக்கம் உள்ள நாடாக பதிவாகியுள்ளது. அதன் மதிப்பு 139% ஆகும்.

இலங்கையின் உணவுப் பணவீக்க 59 வீதமாக பதிவாகியுள்ளதுடன், பட்டியலில் பத்தாவது இடத்தில் உள்ளதாக உலக வங்கியின் தரவுகள் தெரிவிக்கின்றன.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles