Monday, March 23, 2026
30 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஉத்தரவை மீறி பயணித்த கார் மீது பொலிஸார் துப்பாக்கி சூடு

உத்தரவை மீறி பயணித்த கார் மீது பொலிஸார் துப்பாக்கி சூடு

பொலிஸ் உத்தரவை மீறி பயணித்த கார் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பொல்கஹவெலவில் குறித்த கார் பயணித்த போது, பொலிஸார் காரை நிறுத்துமாறு உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

எனினும் சாரதி காரை நிறுத்தாமல் சென்றதால் பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதனையடுத்து, குறித்த காரில் பயணித்த பெண் உள்ளிட்ட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles