Friday, May 8, 2026
32 C
Colombo
செய்திகள்உள்நாட்டுயாழில் 84 கிலோ கேரள கஞ்சா மீட்பு

யாழில் 84 கிலோ கேரள கஞ்சா மீட்பு

யாழ்ப்பாணம், பொலிகண்டி கடற்கரையில் 84 கிலோ கிராம் கேரளா கஞ்சா இன்றைய தினம் அதிகாலை கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளது.

கடற்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் இந்த கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் இதுவரை எவரும் கைதுசெய்யப்படாத நிலையில், இது தொடர்பான விசாரணைகளையும் கடற்படையினர் முன்னெடுத்து வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles