Saturday, August 2, 2025
27.2 C
Colombo
செய்திகள்உலகம்சிறுவனுக்கு முத்தம்: சர்ச்சையில் சிக்கிய தலாய் லாமா

சிறுவனுக்கு முத்தம்: சர்ச்சையில் சிக்கிய தலாய் லாமா

புத்த மதத் தலைவரான தலாய் லாமா, சிறுவன் ஒருவருக்கு உதட்டில் முத்தமிட்டு, அவனது நாக்கால் தன் நாக்கை தொடும்படி தெரிவித்ததாக கூறப்படும் காணொளி வைரலாகி வருகிறது.

நம் அண்டை நாடான திபெத்தைச் சேர்ந்த புத்த மதத் தலைவர் தலாய் லாமா, ஹிமாச்சல பிரதேசத்தின் தர்மசாலாவில் தஞ்சமடைந்துள்ளார்.

மேற்படி காணொளியில், தன் காலில் விழுந்த ஒரு சிறுவனின் வாயில் அவர் முத்தம் கொடுப்பதுடன், சிறுவனின் நாக்கால் தன் நாக்கைத் தொடும்படி அவர் கூறுவது பதிவாகியுள்ளது.

இந்நிலையில், இந்த காணொளிக்கு பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles