Thursday, March 26, 2026
31.7 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஅரச ஊழியர்களின் சம்பளம் - சமுர்த்தி கொடுப்பனவுகள் திங்கள் (10) வழங்கப்படும்

அரச ஊழியர்களின் சம்பளம் – சமுர்த்தி கொடுப்பனவுகள் திங்கள் (10) வழங்கப்படும்

இம்மாத அரச ஊழியர்களின் சம்பளம், ஓய்வூதியம் மற்றும் சமுர்த்தி கொடுப்பனவுகள் என்பன எதிர்வரும் திங்கட்கிழமை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய இதனைக் தெரிவித்துள்ளார்.

பொருளாதார ரீதியில் வீழ்ச்சியடைந்த நிலையில் இருந்த இலங்கை, தற்போது சரியான பாதையில் செல்வதாக ஆசிய அபிவிருத்தி வங்கி கூறியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles