Sunday, July 13, 2025
30 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஅரச சேவைகள் ஆணைக்குழுவிற்கு 6 புதிய உறுப்பினர்கள்

அரச சேவைகள் ஆணைக்குழுவிற்கு 6 புதிய உறுப்பினர்கள்

அரச சேவைகள் ஆணைக்குழுவிற்கு ஆறு புதிய உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

அதன்படி .சித்தி மெரினா மொஹமட், நரசிங்க ஹேரத் முதியன்சேலாகே சித்ரானந்தா, பேராசிரியர். நாகநாதன் செல்வகுமரன், மாணிக்க படத்துருகே ரோஹன புஷ்பகுமார, கலாநிதி அங்கம்பொடி தமிதா நந்தனி டி சொய்சா,. ரஞ்சினி நடராஜபிள்ளை மற்றும் பல்லேகம சந்திரரத்ன ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles