Friday, February 13, 2026
27.3 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஅலரி மாளிகைக்கு முன்பாக சொகுசு கார் விபத்து

அலரி மாளிகைக்கு முன்பாக சொகுசு கார் விபத்து

கொள்ளுப்பிட்டி அலரி மாளிகைக்கு முன்பாக சொகுசு கார் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.

வீதியில் ஓடிக்கொண்டிருந்த வாகனத்தை சாரதியால் கட்டுப்படுத்த முடியாமல் விபத்து ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்விபத்தில் காரில் பயணித்தவர்களுக்கு எவ்வித காயமும் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்து தொடர்பில் காரின் சாரதியை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கொள்ளுப்பிட்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles