Friday, June 19, 2026
29 C
Colombo
செய்திகள்உள்நாட்டு92 கிலோ போதைப்பொருளுடன் மூவர் கைது

92 கிலோ போதைப்பொருளுடன் மூவர் கைது

92 கிலோ கிராம் ஹஷிஸ் போதைப்பொருளுடன் மூன்று சந்தேக நபர்களுடன் படகொன்று கடற்படையினரால் பொறுப்பேற்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இந்திய பிரஜைகள் என தெரியவந்துள்ளது.

தலைமன்னார் கடற்பரப்பில் கடற்படையினர் இன்று மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பின் போது சந்தேகத்திற்கிடமான படகை சோதனையிட்டுள்ளனர்.

குறித்த படகில் 3 பைகளில் அடைக்கப்பட்டிருந்த ஹஷிஸ் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டதாக கடற்படையினர் தெரிவித்தனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles