பொதுமக்களுக்கு தொடர்ச்சியாக மின்சாரத்தை வழங்க மின்சார சபைக்கு எரிபொருளை விநியோகிக்க வலுசக்தி அமைச்சுக்கு உத்தரவிடக்கோரி உயர் நீதிமன்றில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவினால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த மனுவில் பிரதிவாதிகளாக மின்சக்தி அமைச்சு மற்றும் நிதியமைச்சு என்பன பெயரிடப்பட்டுள்ளன.