Sunday, February 15, 2026
30 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஅங்கொட லொக்காவின் உதவியாளர் ஒருவர் கைது

அங்கொட லொக்காவின் உதவியாளர் ஒருவர் கைது

பாதாள குழு தலைவரான அங்கொட லொக்காவின் உதவியாளரான ‘அத்துருகிரியே ஜெரோம்’ பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

25.03.2023 அன்று, நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்து மற்றும் முச்சக்கரவண்டி மீது துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம் தொடர்பில் பிடியாணை பிறப்பிக்க்பட்டிருந்த நபரே இவ்வாறு கைதாகியுள்ளார்.

சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக அதுரிகிரிய பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles