Saturday, February 14, 2026
31.1 C
Colombo
செய்திகள்உலகம்ஆப்கான் பெண்களை UN அலுவலகத்தில் பணியாற்ற வேண்டாம் என உத்தரவு

ஆப்கான் பெண்களை UN அலுவலகத்தில் பணியாற்ற வேண்டாம் என உத்தரவு

ஐக்கிய நாடுகள் அலுவலகத்தில் ஆப்கானிஸ்தான் பெண்களை பணிக்கு செல்ல வேண்டாம் என தலிபான் அரசு உத்தரவிட்டுள்ளது.

இதற்கு பதிலளித்த ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டேரஸ், 48 மணிநேரத்திற்கு பணிக்கு செல்ல வேண்டாம் என ஆப்கான் தொழிலாளர்களுக்கு அறிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles