Sunday, June 8, 2025
31.7 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபாசிப்பயறு - சிவப்பு சீனியை இறக்குமதி செய்ய அனுமதி வழங்குமாறு கோரிக்கை

பாசிப்பயறு – சிவப்பு சீனியை இறக்குமதி செய்ய அனுமதி வழங்குமாறு கோரிக்கை

பாசிப்பயறு மற்றும் சிவப்பு சீனிக்கான இறக்குமதி தடையை நீக்குமாறு அத்தியாவசிய உணவு இறக்குமதியாளர்கள் மற்றும் வர்த்தகர்கள் ஒன்றியம் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.

இந்த பொருட்களின் விலை உயர்வை கருத்தில் கொண்டு சுங்க வரி விதிக்க வேண்டும் அல்லது உரிய அனுமதி வழங்க வேண்டும் என சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் நிஹால் செனவிரத்னதெரிவித்தார்.

ரூபாவின் பெறுமதி வலுவடைந்து வருவதால், பெட்டா சந்தையில் பொருட்களின் விலைகள் 10% முதல் 12% வரை குறைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles