Thursday, May 7, 2026
25.6 C
Colombo
செய்திகள்உள்நாட்டுA/L பரீட்சை விடைத்தாள் மதிப்பீடு விரைவில்

A/L பரீட்சை விடைத்தாள் மதிப்பீடு விரைவில்

கடந்த 40 நாட்களுக்கும் மேலாக நிறுத்தப்பட்டிருந்த உயர்தர விடைத்தாள் பரீட்சையை ஆரம்பிப்பதற்கு கல்வி வல்லுநர்கள் சங்கம் தலைமைத்துவம் வழங்க தீர்மானித்துள்ளது.

கல்வி அமைச்சருக்கும் சங்கத்துக்கும் இடையில் நேற்று (03) இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

அங்கு உரையாற்றிய ஆசிரியர் – அதிபர் சம்பள முரண்பாடுகளுக்கு எதிரான தேசிய ஒன்றியத்தின் தலைவர் வணக்கத்திற்குரிய உலப்பனே சுமங்கல தேரர், விடைத்தாள் மதிப்பிடும் ஆசிரியர்களுக்கு நாளாந்த அடிப்படையில் கொடுப்பனவு வழங்குவதற்கு அமைச்சர் இணங்கியதாக தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles