Friday, June 19, 2026
27.2 C
Colombo
செய்திகள்உள்நாட்டுலாப்ஸ் எரிவாயு விலையிலும் மாற்றம்

லாப்ஸ் எரிவாயு விலையிலும் மாற்றம்

லாப்ஸ் சமையல் எரிவாயுவின் விலையும் திருத்தப்படும் என அந்நிறுவனத்தின் தலைவர் K.M.வேகபிட்டிய தெரிவித்துள்ளார்.

லிட்ரோ எரிவாயுவின் விலை திருத்தம் அறிவிக்கப்பட்டதன் பின்னர், தனது நிறுவனத்தின் எரிவாயு விலைகளும் திருத்தப்படும் என லாப்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இன்று (04) நள்ளிரவு முதல் லிட்ரோ எரிவாயுவின் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles