Saturday, November 1, 2025
29 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமிரிஹான போராட்டம்: விசாரணை CIDயிடம் ஒப்படைப்பு

மிரிஹான போராட்டம்: விசாரணை CIDயிடம் ஒப்படைப்பு

மிரிஹான போராட்டம் குறித்த விசாரணைகள் குற்றப்புலனாய்வு பிரிவிடம் (CID) ஒப்படைக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் இல்லத்துக்கு அருகில் இந்த போராட்டம் இடம்பெற்றது.

சம்பவத்தில் 5 காவல்துறையினர் ஒரு ஊடகவியலாளர் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இதுவரையில் 54 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதுகுறித்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக குற்றப்புலனாய்வு பிரிவு தெரிவித்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles