ஏப்ரல் முதலாம் திகதி முதல் கட்டணம் செலுத்தாத கணக்குகளிலிருந்து ப்ளூ டிக்கை நீக்க ட்விட்டர் நிறுவனம் தீர்மானித்துள்ளது.
அதற்கமைய, நிவ்யோர்க் டைம்ஸ் பத்திரிகையின் உத்தியோகபூர்வ ட்விட்டர் கணக்கிலிருந்து ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளது.
நிவ்யோர்க் டைம்ஸ் உட்பட பல நிறுவனங்கள் இந்த கட்டணத்தை செலுத்தாததால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக ட்விட்டர் அறிவித்துள்ளது.
