Sunday, November 9, 2025
25 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபதுளை பாடசாலை கெப் விபத்து - விசாரணைக்காக மூவரடங்கிய குழு

பதுளை பாடசாலை கெப் விபத்து – விசாரணைக்காக மூவரடங்கிய குழு

பதுளையில் உள்ள பாடசாலை ஒன்றில் வருடாந்த கிரிக்கெட் போட்டியின் போது, கெப் ரக வாகனம் விபத்துகுள்ளானதில், 2 மாணவர்கள் உயிரிழந்தமை தொடர்பில், விசாரணைகளை ஆரம்பிக்க குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

ஊவா மாகாண கல்விச் செயலாளரின் ஆலோசனைக்கமைய, குறித்த குழு நியமிக்கப்பட்டுள்ளது.

இந்தக் குழுவில், மாகாணக் கல்விப் பணிமனையின் அதிகாரி ஒருவரும், மாகாணக் கல்வி திணைக்களத்தின் இரண்டு அதிகாரிகளும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles