நேற்றிரவு மிரிஹான பகுதியில் உள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் இல்லத்திற்கு செல்லும் வீதியை மறித்து போராட்டம் நடைபெற்றது.
இதன்போது செய்தி சேகரிப்பில் ஈடுபட்ட எமது செய்தியாளரான சஞ்சீவ கல்லகே என்பவரை காவல்துறை கைது செய்துள்ளனர்.
ஒரே நாடு ஒரே சட்டம் என்ற தொனிப்பொருளில் ஆட்சிக்கு வந்த தற்போதைய அரசாங்கம் ஊடகவியலாளர்களின் உரிமைகளை பறிப்பது நியாயமானதா?