Wednesday, July 16, 2025
29 C
Colombo
செய்திகள்உள்நாட்டுசில பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த தடை

சில பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த தடை

ஜூன் முதலாம் திகதி முதல் பிளாஸ்டிக் கரண்டிகள், முள் கரண்டிகள், பிளாஸ்டிக் மாலைகள், பிளாஸ்டிக் ஸ்ட்ரோக்கள் ஆகியவற்றின் உற்பத்தி, விநியோகம், விற்பனை மற்றும் பயன்பாடு ஆகியவை தடை செய்யப்படுவதாக மத்திய சுற்றுச்சூழல் ஆணையம் தெரிவித்துள்ளது.

மத்திய சுற்றாடல் அதிகாரசபையினால் கொழும்பில் நேற்று (30) இடம்பெற்ற சர்வதேச கழிவு நீக்கும் தினத்தை கொண்டாடும் நிகழ்வில் அதன் தலைவர் சுபுன் எஸ். பத்திரகே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அதற்கான விதிமுறைகள் வர்த்தமானியில் வெளியிடப்படும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், 2025ஆம் ஆண்டுக்குள் தடை செய்ய திட்டமிடப்பட்டுள்ள இது தொடர்பான பட்டியல் தயாரிக்கப்பட்டு வருவதாகவும் தலைவர் வலியுறுத்தினார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles