Friday, June 19, 2026
27.2 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஎரிபொருள் விநியோகம் வழமைக்கு

எரிபொருள் விநியோகம் வழமைக்கு

நாடு முழுவதும் எரிபொருள் விநியோகம் வழமைக்கு திரும்பியுள்ளதாக எமது செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

நேற்றும் இன்று காலையும் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு போதியளவு எரிபொருள் கையிருப்பு கிடைத்துள்ளது.

எரிபொருள் விலை குறைப்பால் சில நிரப்பு நிலையங்களில் மக்கள் நடமாட்டம் அதிகமாக காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles