Tuesday, March 31, 2026
27.8 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகூரிய ஆயுத்தத்தால் தாக்கப்பட்டு ஒருவர் மரணம்

கூரிய ஆயுத்தத்தால் தாக்கப்பட்டு ஒருவர் மரணம்

கொஸ்கம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மூனுமலேவத்த பிரதேசத்தில், இரு தரப்பினரிடையே ஏற்பட்ட தகராறு காரணமாக நபரொருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளார்.

உயிரிழந்தவர் களுக்கல பிரதேசத்தை சேர்ந்த 35 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபர் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவரை கைது செய்வதற்கான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles