Sunday, March 29, 2026
30 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமின்சார வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான கால அவகாசம் நீடிப்பு

மின்சார வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான கால அவகாசம் நீடிப்பு

புலம்பெயர் தொழிலாளர்கள் அனுப்பும் பணத்திற்கு ஏற்ப மின்சார வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான கால அவகாசம் இந்த வருடம் ஆகஸ்ட் மாதம் வரை நீடிக்கப்படும் என தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

தனியார் அடிப்படையில் இலங்கைக்கு டொலர்களை கொண்டு வரும் ஏனைய நபர்களுக்கு மின்சார வாகன இறக்குமதி அனுமதிப்பத்திரம் வழங்குவதற்கான பொறிமுறையொன்று தயாரிக்கப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles