லங்கா ஐ.ஓ.சி. நிறுவனமும் எரிபொருட்களின் விலையினை இன்று நள்ளிரவு முதல் குறைப்பதாக அறிவித்துள்ளது.
அதன்படி இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் எரிபொருட்களுக்கான விலை குறைப்புக்கு ஏற்ப லங்கா ஐ.ஓ.சி. நிறுவனமும் எரிபொருட்களின் விலையினை குறைத்துள்ளது.
இந்த தகவலை லங்க ஐ.ஓ.சி. நிறுவனத்தின் தலைவர் மனோஜ் குப்தா தெரிவித்துள்ளார்.