Sunday, June 28, 2026
28.4 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஇறக்குமதி செய்யப்பட்ட முட்டைகள் 35 ரூபாவுக்கு விற்பனை

இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகள் 35 ரூபாவுக்கு விற்பனை

இந்தியாவில் இருந்து இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ள முட்டைகள் விநியோகம் நாளை (30) முதல் ஆரம்பமாகவுள்ளது.

முன்னதாக, இறக்குமதி செய்யப்படும் முட்டைகளை பேக்கரி உற்பத்தியாளர்களுக்கு மட்டுமே விநியோகிக்க முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, பேக்கரி உற்பத்தியாளர்களுக்கு முட்டை 35 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படவுள்ளது.

இறக்குமதி செய்யப்பட்ட முட்டையை 90 நாட்களுக்கு குளிர்சாதனப் பெட்டியில் சேமித்து வைக்க முடியும் என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles