Friday, May 2, 2025
30 C
Colombo
செய்திகள்உள்நாட்டுசீமெந்து விலை மீண்டும் அதிகரிப்பு

சீமெந்து விலை மீண்டும் அதிகரிப்பு

சீமெந்து பொதிகளின் விலைகள் மீண்டும் அதிகரிக்கப்பட்டுள்ளன.

உள்ளூரில் உற்பத்தியாகின்ற மற்றும் இறக்குமதி செய்யப்படுகின்ற அனைத்து வகையான சீமெந்துகளின் விலைகளும் அதிகரிக்கப்படுகின்றன.

இதன்படி , 50 கிலோ எடைகொண்ட சீமெந்து பொதி 500 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு புதிய விலை 2350 ரூபா என நிரணயிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னரும் பல தடவைகள் சீமெந்து விலை அதிகரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles