Thursday, December 18, 2025
25 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகரு ஜயசூரியவுக்கு மற்றுமொரு விருது

கரு ஜயசூரியவுக்கு மற்றுமொரு விருது

முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரியவுக்கு விருதொன்றை வழங்க கொழும்பு ஆனந்தா கல்லூரி தீர்மானித்துள்ளது.

இதன்படி, பொருளாதார, சமய, கலாச்சார, அரசியல், பொருளாதாரம் என அனைத்து அம்சங்களிலும் சிறந்து விளங்கும் ஆனந்திய பாத்திரத்திற்கு வாழ்நாளில் ஒரு முறை மட்டுமே வழங்கப்படும் ஆனந்தாபிமானி விருது கரு ஜயசூரியவுக்கு வழங்கப்பட உள்ளது.

நாளை (29) நடைபெறவுள்ள ஆனந்த வித்தியாலயத்தின் 135 ஆவது வருடாந்த பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் கரு ஜயசூரியவுக்கு இந்த விருது வழங்கப்படவுள்ளது.

முன்னதாக கரு ஜயசூரியவுக்கு ஸ்ரீலங்காபிமான்ய விருதும் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles